மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜநாயகம் கிருஸ்னபிள்ளை
வயது 704 ஏப்ரல், 1950 – 13 நவம்பர், 2020
- பிறந்த இடம்
- கொக்குவில் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- ஊரெழு, Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஊரெழுவை வதிவிடமாகவும், கனடா Scarborough ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இராஜநாயகம் கிருஸ்னபிள்ளை அவர்கள் 13-11-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், சரவணமுத்து பொன்னமா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரத்னேஸ்வரி(குழந்தை- கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
காண்டீபன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
லதா அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சந்திரசேகரன் மற்றும் மகேந்திரன், சந்திரமோகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Kevin, Ashley ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

