மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரஜனி விஜயகுமார்
வயது 4628 மார்ச், 1972 – 15 மே, 2018
- பிறந்த இடம்
- ஏழாலை மேற்கு
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட ரஜனி விஜயகுமார் அவர்கள் 15-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற உதயணன், இந்துமதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இரத்தினப்பிள்ளை மீனாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விஜயகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
பார்கவி, சின்மயன், ஆதர்ஸன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுசீந்திரன், ராகுலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகேஸ்வரி குணரத்தினம்(பிரித்தானியா), வாமதேவன், சபாநாயகம் ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
ஸ்ரீபாலசரஸ்வதி, கமலேஸ்வரன், காலஞ்சென்ற தங்கேஸ்வரன், லோகேஸ்வரன், ஜெகதீஸ்வரன், புவனேஸ்வரன், பாலகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

