ஆறுதல்

மரண அறிவித்தல்

இராஜராஜேஸ்வரி சுந்தரலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராஜராஜேஸ்வரி சுந்தரலிங்கம்

வயது 8731 அக்டோபர், 1930 – 12 ஜூன், 2018

பிறந்த இடம்
கொக்குவில் கிழக்கு
வாழ்ந்த இடம்
Scarborough

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜராஜேஸ்வரி சுந்தரலிங்கம் அவர்கள் 12-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவகுரு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காந்தரூபி (ரூபி), குலேந்திரன் (சிமோல்), பாலேந்திரன்(குஞ்சுக்கிளி), ஆனந்தரூபி(ஜீவா), நகுலேந்திரன்(நெப்போலியன்), நிர்மலரூபி(நிர்மலா), ஜெயரூபி(ஜெயா), புஸ்பரூபி(புஸ்பா), விஜயரூபி(விஜிதா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தேவசகாயம், ஞானேஸ்வரி, கனகலிங்கம், பரமேஸ்வரி, சத்தியசீலன் மற்றும் மகேஸ்வரன், சகுந்தலாதேவி, மகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ஜெயகாந்தன், புஸ்பமலர், சாரதாதேவி, சகிலா, நந்தகுமார், சாந்தகுமார், தெய்வேந்திரலிங்கம், காலஞ்சென்ற ரவிஞ்சன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கனகசிங்கம், மகேஸ்வரி, அமிர்தலிங்கம், கமலேஸ்வரி, சண்முகலிங்கம், கதிரவேலு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெனீற், சரண்யா, சஜீவ், அஜந், கிரிஷானா, நிகாஷ், ராகவி, ரோகான், கரீஸ், திவ்யா, தனுஜா, அர்ச்சயா, அபிநயா, அக்சரன், ஆர்த்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அருவி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.