ஆறுதல்

மரண அறிவித்தல்

பிறப்பு23 டிசம்பர், 1948
இறப்பு28 ஏப்ரல், 2022
இராஜரட்ணம் சந்திரபாலன் அவர்களின் படம்

இராஜரட்ணம் சந்திரபாலன்

வயது 73

பிறந்த இடம்
கோண்டாவில் வடக்கு
வாழ்ந்த இடம்
கோண்டாவில் வடக்கு, Markham

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் சந்திரபாலன் அவர்கள் 28-04-2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் தவமணி தம்பதிகளின் அன்பு புதல்வனும், காலஞ்சென்ற இரட்ணசிங்கம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சுஜீவன், துசான், திவிஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பேரின்பநாயகம், கருணானந்தன், புவனமகாதேவி, தம்பி நாயகம், சூரியகலா, சந்திரகலா, அருந்தவநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தி, சாரதா, இராசன், ராணி, கலைமாமணி, குணபாலசிங்கம், அருட்செல்வி, வர்ணராஜன், இலங்கரட்ணம், சுபத்திரா, றாஜி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சேந்தி, நாதன் ஆகியோரின் சகலனும்,

சற்குணானந்தம், காலம்சென்றவர்களான பத்மநாதன், தங்கரத்தினம், பிள்ளையாமணி மற்றும் தில்லையம்பலம், சரஸ்வதி, சிவமலர்(குஞ்சு) ஆகியோரின் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான குணநாயகம், இராசேந்திரம் மற்றும் பூபாலசிங்கம் ஆகியோரின் மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.