மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜரட்ணம் தயாநிதி
உரிமையாளர் சந்திரா ஸ்ரோஸ் - ஆணைக்கோட்டை
வயது 7312 அக்டோபர், 1947 – 18 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- கொக்குவில் மேற்கு
- வாழ்ந்த இடம்
- கொக்குவில் மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் மேற்கு கேணியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் தயாநிதி அவர்கள் 18-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் லக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஷ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜதிசங்கர்(பிரித்தானியா), துவாரகன்(பிரித்தானியா), காலஞ்சென்ற கஜேந்திரன்(ராஜா) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-10-2020 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

