ஆறுதல்

மரண அறிவித்தல்

இராஜரட்ணம் நவநீதபூபதி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராஜரட்ணம் நவநீதபூபதி

வயது 8421 ஜூலை, 1935 – 8 பிப்ரவரி, 2020

பிறந்த இடம்
புங்குடுதீவு 10ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
சுவிஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகைபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் அன்னம்மா அவர்கள் 08-02-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வினாசித்தம்பி, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சபாரட்ணம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராஜரெட்ணம்(கண்ணகை அம்பாள் ஆலய தர்மகர்த்தா) அவர்களின் அன்பு மனைவியும்,

இராசகுமார், காலஞ்சென்ற ரவீந்திரகுமார், வசந்தி, சதீஸ்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வசந்தினி, சந்திரராசா, பவானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சரோஜினிதேவி, சிவகாமசுந்தரி, கணேசமூர்த்தி, மகேஸ்வரி, சிவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரஜிதினி, ராம்குமார், ரகிதா, சயந், சகேஷ், லாவண்யா, பவிக்கா, சஞ்சித் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 7 மார்ச், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.