மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜரட்ணம் பரமேஸ்வரி
வயது 789 ஜனவரி, 1940 – 26 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- கொடிகாமம்
- வாழ்ந்த இடம்
- சிட்னி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொடிகாமம் மந்துவிலைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் பரமேஸ்வரி அவர்கள் 26-10-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
இளங்குமரன்(சுவிஸ்), கலைமதி(கனடா), மதுமதி(அவுஸ்திரேலியா), வானதி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நல்லம்மா, மீனாட்சிபிள்ளை, துரைராஜலிங்கம் மற்றும் ராஜேஸ்வரி, புவனேஸ்வரி, விமலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நந்தினி(சுவிஸ்), மித்திரன்(கனடா), ஈசன்(அவுஸ்திரேலியா), சிவரஞ்சன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
மாதங்கி, மயூரங்கி, ஹரிஸ், தானியா, சிவஜன், தனோஜ், நதியா, சங்கீத், சஜீத், லக்சி, அபிரா, அனோஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சஜன், தவிஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

