மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜரட்ணம் பொன்னுதுரை
Retired Chief Clerk
வயது 8623 டிசம்பர், 1933 – 30 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- கந்தர்மடம்
- வாழ்ந்த இடம்
- வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் பொன்னுதுரை அவர்கள் 30-04-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுதுரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
திலோத்தமை, சரோஜா, சற்குருநாதன், திரிலோகநாதன், விஜிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோகரத்தினம், நவலோகநாதன், நளினி, கன்யாதேவி, தேவசிங்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம், சீவரட்ணம் மற்றும் தங்கரத்தினம், நாகரத்தினம், யோகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மகாலிங்கம், சோதிலிங்கம், தங்கலக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரசன்னா, பிரவீன், பிரியங்கா, பிரியங்கன், நிவாஷினி, வினோஜா, வித்ஜா, யோகினி, ஆகாஸ், அபிஷ, அஸ்வின், பிரித்திக்கா, பிரகாஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு அதனைதொடர்ந்து 03-05-2020 ஞாயிற்றுக்கிழமை மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

