மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜரட்ணம் இரவிச்சந்திரன்
வயது 533 செப்டம்பர், 1963 – 21 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- வடமராட்சி
- வாழ்ந்த இடம்
- எசன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வடமராட்சி அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் இரவிச்சந்திரன் அவர்கள் 21-11-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இராஜரட்ணம் நவமலர் தம்பதிகளின் அன்பு மகனும், , காலஞ்சென்ற சண்முகம், அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சின்னத்துரை, இரத்தினம் தம்பதிகளின் ஆசை மகனும்,
சாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
கீர்த்தன், தூரிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இரவிந்திரன்(இந்திரன்), சுகந்தி, யாழினி(லண்டன்), மோகன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அழகேஸ்வரி, சிவனேஸ்வரி, ஜெயானந்தன், காலஞ்சென்ற சந்திரமோகன், கெங்கேஸ்வரி, ஜொய்சி, ஜெயரூபன், காந்தன், அஜிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

