மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜரட்னம் ரவீந்திரன்
வயது 6530 செப்டம்பர், 1952 – 12 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Hobro
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Hobro வை வதிவிடமாகவும் கொண்ட இராஜரட்னம் ரவீந்திரன் அவர்கள் 12-02-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் கனகம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான இராஜரட்னம்(இ.போ.ச சாரதி) இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு மனோன்மணி தம்பதிகளின் ஆசை மருமகனும்,
தில்லைராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜேந்தி, வளர்மதி, அபிநேஸ், அனிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராஜன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
கேதீசன், பரமேஸ்வரன்(ஜெகன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், தர்மலிங்கம், பாலச்சந்திரன், யோகேஸ்வரன் மற்றும் புஸ்பராணி, துரைச்சாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

