மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜரட்ணம் சாந்தீஸ்வரன்
உரிமையாளர்- KRS Company
வயது 6427 மார்ச், 1953 – 11 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- உரும்பிராய் தெற்கு
- வாழ்ந்த இடம்
- ஏழாலை மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராய் தெற்கு VTS லேனைப் பிறப்பிடமாகவும், ஏழாலை மேற்கு மில் லேனை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் சாந்தீஸ்வரன் அவர்கள் 11-09-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் பரிமளம் தம்பதிகளின் அன்பு மகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
தனுசன், சார்திகா, துவிஜன், அனுஷியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுசீலாதேவி, நிர்மலாதேவி, மிதிலாதேவி, லதாதேவி, லலிதாதேவி, நித்திலா, ஜெகதீஸ்வரன், வினோதன், சேந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அபிஷாந் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் ஏழாலை உசத்தியோடை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

