மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசரத்தினம் சரஸ்வதி
வயது 7622 ஜூன், 1940 – 15 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- புங்கன்குளம்
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்கங்குளத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கண்டிவில் லேனை வதிவிடமாகவும் கொண்ட இராசரத்தினம் சரஸ்வதி அவர்கள் 15-10-2016 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
அழகரத்தினம், கோணேஸ்வரன்(இலங்கை), ராயோஸ்வரன், உதயமலர்(குமுதா- சுவிஸ்), சிவமலர்(ராணி- கனடா), விஜியா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கோகிலராணி, அருள்தேவி(இலங்கை), வசந்தீஸ்வரி, இராசா(சுவிஸ்), விஜயன்(கனடா), அருள்(சுவிஸ்) ஆகியோரின் நேசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினராஜா, கமலாதேவி, செல்வராஜா, மற்றும் தியாகராஜா(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான தங்கராஜா, சிவராஜா, மற்றும் நவரட்ணராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிவராஜா, சிவயோகம்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
ராஜ், நேதிகா, துவாரகா, கண்ணன், கல்பனா, மதுரா, இந்து, நிறோசன், கெவின், அனோச், வினோத், யக்தா, அல்வின், அருண், அஸ்வின், அலேக்கியா, அஜந்தன் ஆகியோரின் நேசமிகு பாட்டியும்,
கெவின், வரணவன், சிந்து, அக்கியன், யுகன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

