மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்துரை ராஜரத்தினம்
Retired Medical Laboratory Technician
வயது 802 ஆகஸ்ட், 1938 – 20 மார்ச், 2019
- பிறந்த இடம்
- குரும்பசிட்டி
- வாழ்ந்த இடம்
- வண்ணார்பண்ணை, கொழும்பு, ஓமான், Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை, கொழும்பு, ஓமான், கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை ராஜரத்தினம் அவர்கள் 20-03-2019 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, தங்கமுத்து தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற முத்துகுமார், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவசக்தி(பபா) அவர்களின் அன்புக் கணவரும்,
அகல்யா(கனடா), வத்சல்யா(பிரித்தானியா), சதீசன்(Engineer- பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற நாகராசா, வீரசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கோபால்(கனடா), சிறீகாந்தன்(பிரித்தானியா), இந்துமதி(பிரித்தானியா), ஆகியோரின் அருமை மாமனாரும்,
தயாளகுமார்(சுவிஸ்) அவர்களின் அன்பு மைத்துனரும்,
Dr. சகிஷ்னன்(MD), நிதுஷா(கனடா), Dr. சிந்தியா(M.B.B.S), ஹரிசன்(கோபி- பிரித்தானியா), அபிதா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

