மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசரெத்தினம் ஸ்ரீபத்மநாதன்
வயது 5416 ஜூன், 1965 – 18 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- வேலணை மேற்கு
- வாழ்ந்த இடம்
- ஹனோவெர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hanover ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசரெத்தினம் ஸ்ரீபத்மநாதன் அவர்கள் 18-12-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரெத்தினம் சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகனும், புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைச் சேர்ந்த குணசிங்கம், காலஞ்சென்ற புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மலர்விழி(யசி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மிதுஷன், யதுர்ஷன், மதுஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஸ்ரீகாந்தன், சுதா, அருள்மொழி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மதியழகன்(மதி) அவர்களின் அருமை அத்தானும்,
ஜீவகுமார், செந்தில்குமார், சுனிதா, பரிசினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

