1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜரட்ணம் உதயகுமார்
வயது 552 செப்டம்பர், 1964 – 12 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- கல்வியங்காடு
- வாழ்ந்த இடம்
- Etzgen
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Etzgen Aargau ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்தஇராஜரட்ணம் உதயகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா..!
உறவுகளின் அன்பிற்கும்
உயிரான அன்பிற்கும்
உணரமுடியா பாசமிது
கனவினிலே உங்கள் உருவம்
கதைகளிலே உங்கள் வார்த்தை
பசுமை நிறைந்த உறவை விட்டு
போனதெங்கே! போனதெங்கே!
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும்
துளியின் வழியில் உங்களை
கண்டிட முடியாதோ....
கண்பட்டுக் கலைந்து போனது
எமது வாழ்வின் நிஜங்கள்
காணாமல் உமை மறைத்து
விதி செய்த சதிகள்
புன்னகை பூக்கும் பூ முகம்
பூவுலகுக்கே உதவும் உன் உயரிய குணம்
உண்மையை பேசும் உத்தமனே!
உன்னை நாம் பிரிந்தாலும் உன்
நினைவுகள் என்றும் அழியாது!
உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள்
— மனைவி, பிள்ளைகள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

