மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசரட்ணம் வசந்தலாராணி
முன்னாள் அச்சுவேலி கலைமகள் பாலர் பாடசாலை ஆசிரியை
வயது 6610 பிப்ரவரி, 1955 – 14 மார்ச், 2021
- பிறந்த இடம்
- அச்சுவேலி
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி, சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலி தெற்கு விக்கினேஸ்வரா வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, சுவிஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசரட்ணம் வசந்தலாராணி அவர்கள் 14-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வீரகத்தி லக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்
காலஞ்சென்ற வீரகத்தி இராசரட்ணம்(சுதன் லஷ்மி லொறி உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சுதர்சன்(சுதன்) அவர்களின் அன்புத் தாயாரும்,
உமாதர்சினி அவர்களின் அன்பு மாமியாரும்,
வசந்தலாதேவி(தேவி), வசந்தகுமாரி(வசந்தா), வசந்தரூபி(செல்வம்), வனஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அபினாஸ், காலஞ்சென்ற அபிஷேக், ஆகேஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

