மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜசேகரம் கந்தையா
வயது 6610 ஆகஸ்ட், 1952 – 12 மே, 2019
- பிறந்த இடம்
- வல்வெட்டி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இராஜசேகரம் கந்தையா அவர்கள் 12-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானர்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கஜன் அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற தங்கவேலாயுதம் மற்றும் இராஜேஸ்வரி, புவனேஸ்வரி, புவனேஸ்வரராஜா, யோகேஸ்வரி, குகனேஸ்வரராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், இராஜகோபால், சிவலோகநாதன் மற்றும் பரமேஸ்வரி, கலாநிதி, சுலோஜனா, சுப்பிரமணியம், சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான தியாகராஜா, பாலச்சந்திரன் மற்றும் சிவகுமார், நவரட்ணராஜா, பத்மராஜா, கெங்காதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாந்தகுமார், ஜெயக்குமார்(சுவிஸ்), தமிழினி(லண்டன்), யாழினி(இலங்கை), மயூரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
சாயூரன், பிரவீன், அபிநயா(கனடா), அபிநயன், யதுசன், தனுசன், வினுசன்(இலங்கை), தபோதினி, முரளி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
சாந்தி, கணேஸ், சுகந்தி, நந்தினி, தயாளினி, ராஜ், ரமேஸ், கமல்(கனடா), கோபிகா, அம்பிகா(இலங்கை), சுதா, சுதாகர், சுரேஸ்(சுவிஸ்), வாகினி, ஜெனனி, பாலரதி(இலங்கை), சுமி, கீதன், வினேஸ், மிதுன், காவியன்(கனடா) ஆகியோரின் மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

