மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜசிங்கம் கெங்காதரன்
யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர், Dutch flowers Ltd, Tamil wedding London Proprietor
வயது 5531 ஆகஸ்ட், 1964 – 18 ஆகஸ்ட், 2020
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- நெதர்லாந்து, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அத்தியடியைப் பிறப்பிடமகாவும், நெதர்லாந்து, இங்கிலாந்து ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜசிங்கம் கெங்காதரன் அவர்கள் 18-08-2020 செவ்வாய்க் கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜசிங்கம் சிவமலர் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற பாக்கியநாதன், இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிரஜா(நிரோ) அவர்களின் நேசமிகு கணவரும்,
வெங்கட் அவர்களின் ஆருயீர்த் தந்தையும்,
கமலாதேவி(கனடா), பத்மாதேவி(பிரான்ஸ்), காலஞ்சென்ற நகுலேஸ்வரன், ருக்மணிதேவி(லண்டன்), நித்தியானந்தன்(லண்டன்), ஜெயமணிதேவி(கனடா), லோகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயராஜா, ஏகாம்பரநாதன், மகாதேவன், மங்களகெளரி, விஷ்ணுகாந்தன், ராஜ்குமார்,வனஜா, சிறிகுமார், பூம்பா, பத்மஜா, பாலகுமார், யசோதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்
பிரசன்னா, பிரியாந்தி, நிஷாந்தினி, செந்தூரன், பிரவீனா, சுருதீனா, லக்ஸ்மன், ஆரத்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டிவ்யா, அஜெந்தன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

