ஆறுதல்

Obituary

Rajasingam Kanagasingam அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

Rajasingam Kanagasingam

வயது 9016 ஜனவரி, 1928 – 28 மே, 2018

பிறந்த இடம்
சங்கானை
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

Dr Rajasingam Kanagasingam was born in Chankanai, Sri Lanka, lived in UK and passed away peacefully on 28th of May 2018.

He graduated from Colombo medical school, Sri Lanka in 1955. He was married to Saraswathy Kanagasingam and raised 5 children. He moved to the UK in 1974 and worked as a doctor until the age of eighty-one.

Beloved eldest son of the late Dr. Rajasingam and late Annamma, Son-in-law of late Mr. Rasiah and late Rathinam.

Brother of late Mrs. Thanalechumi Nadarajah, Mr. Kunasingam, Mr. Poopalasingam, late Mrs. Annalatchumi Jegasothinathan and Mr. Jeyakumar.

Husband of Saraswathy with whom he shared life for sixty-two years.

Father of late Mrs. Nirmala Vigneswaran, Mrs. Bhavani Indrakumar, Miss. Shantha Kanagasingam, Mr. Kanagasingam Sivakumar and Mr. Kanagasingam Sugumar.

Father-in-law of Mr. Thambirajah Vigneswaran, Mr. Thiruchelvam Indrakumar and Mrs. Lesley Sugumar.

Grandfather of Mr. Velan Indrakumar, Dr. Ganesh Vigneswaran, Dr. Sita Indrakumar, Dr. Shivanee Vigneswaran and Mr. Nathan Indrakumar.

Grandfather-in-law of Dr. Livia Vigneswaran and Mrs. Majura Indrakumar.

Great-grandfather of Ella Devi Indrakumar.

Please join the family for a meal at High Elms Manor, High Elms Lane, Watford, Herts, WD25 0JX after the cremation.

This notice is provided for all family and friends.

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜசிங்கம் கனகசிங்கம் அவர்கள் 28-05-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான Dr. இராஜசிங்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

நிர்மலா, பாவானி, சாந்தா, சிவகுமார், சுகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற தனலெட்சுமி நடராஜா, குணசிங்கம், பூபாலசிங்கம், காலஞ்சென்ற அன்னலட்சுமி ஜெகசோதிநாதன், ஜெயகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தம்பிராஜா விக்னேஸ்வரன், திருச்செல்வம் இந்திரகுமார், லெஸ்லி சுகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வேலன் மயூரா இந்திரகுமார், Dr. கணேஷ் - Dr. லிவியா விக்னேஸ்வரன், Dr. சீதா இந்திரகுமார், Dr. ஷிவானி விக்னேஸ்வரன், நாதன் இந்திரகுமார் ஆகியோரின் அன்புப் பேரனும்,

எல்லதேவி இந்திரகுமார் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.