மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜசிங்கம் நிசாந்தன்
வயது 465 பிப்ரவரி, 1975 – 3 மே, 2021
- பிறந்த இடம்
- கொட்டடி
- வாழ்ந்த இடம்
- கொட்டடி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜசிங்கம் நிசாந்தன் அவர்கள் 03-05-2021 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராஜசிங்கம், ரதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற இராமசந்திரன், அன்னலட்சுமி(தோப்பு அச்சுவேலி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகாலட்சுமி அவர்களின் அன்புப் பெறா மகனும்,
சந்திரலேகா அவர்களின் அன்புக் கணவரும்,
சுசிதரன்(லண்டன்), நிரோஜி, நிரோஜன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரலீலா, சந்திரதாஸ், சந்திரஸ்ரீ, சந்திரபாலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனுசா(லண்டன்), சிவானந்தன், சுகன்யா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அக்ஷன்யா, ஹரிணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாருஹாஷ்சி அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

