மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜசிங்கம் பூரணம்
வயது 8513 ஏப்ரல், 1932 – 17 மார்ச், 2018
- பிறந்த இடம்
- நீர்வேலி
- வாழ்ந்த இடம்
- திருநாவற்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வவுனியா திருநாவற்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட இராஜசிங்கம் பூரணம் அவர்கள் 17-03-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராஜசிங்கம்(ஓய்வுநிலை பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற இராஜரட்ணசிங்கம்(இராஜன்), ஜெயகுமாரி(ஆசிரியை- பிரான்ஸ்), உதயகுமாரன்(அப்பன்- ஜெர்மனி), விஜயகுமாரி(பிரதிஅதிபர்- இலங்கை), கோதை(இலங்கை), ஜெயகுமாரன்(சுவிஸ்), சந்திரகுமாரி(லண்டன்), மீரா(ஆசிரியை- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
உமாகௌரி(கனடா), சந்திராஜா(பிரான்ஸ்), சசிகலா(ஜெர்மனி), ஜெயக்குமார்(ஒய்வுநிலை உதவி கல்விப்பணிப்பாளர்- இலங்கை), செல்வராஜா(இலங்கை), வசந்தகுமாரி(சுவிஸ்), கிருபைராஜா(லண்டன்), குணசீலன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிருந்தன், பிந்துயன், பிருந்தினா, சகானா, ரஜீவன், சுவேதா, மதுரா, கஜந்தா, மதுஷா, ஜெனீதன், ஜானுஜன், காவியன், கிருஷன், லக்ஷன், சாருகன், டேனுகா, பிரக்சன், சங்கீதன், கீர்த்திகன், பானுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

