ஆறுதல்

மரண அறிவித்தல்

ராஜசுந்தரம் பாலசுப்பிரமணியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ராஜசுந்தரம் பாலசுப்பிரமணியம்

B. Sc- Honours, Retired Teacher

வயது 8417 ஜூலை, 1936 – 3 மே, 2021

பிறந்த இடம்
சுழிபுரம்
வாழ்ந்த இடம்
சுழிபுரம், கனடா, சிங்கப்பூர்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூர், Nigeria, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜசுந்தரம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 03-05-2021 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ராஜசுந்தரம் இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், தம்பிப்பிள்ளை ஞானம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ஞானரஞ்சனி(பொன்னா) அவர்களின் அன்புக் கணவரும்,

அனுசுயா, ரிஷிகேசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவசுப்பிரமணியம்(சிங்கப்பூர்), Dr. சுப்பிரமணியம்(இங்கிலாந்து), காலஞ்சென்ற குமாரசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுரேஸ் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற ஸ்ரீரஞ்சன், ஜெயச்சந்திரன், மஞ்சரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராதாகிருஷ்ணன், விஜி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தவம்(சிங்கப்பூர்), ஸ்ரீமா(இங்கிலாந்து), ஞானி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Jonathan, Joshua, Jerusha ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.