மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ராஜசுந்தரம் பாலசுப்பிரமணியம்
B. Sc- Honours, Retired Teacher
வயது 8417 ஜூலை, 1936 – 3 மே, 2021
- பிறந்த இடம்
- சுழிபுரம் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- சுழிபுரம் கிழக்கு, கனடா, சிங்கப்பூர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூர், Nigeria, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜசுந்தரம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 03-05-2021 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ராஜசுந்தரம் இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், தம்பிப்பிள்ளை ஞானம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஞானரஞ்சனி(பொன்னா) அவர்களின் அன்புக் கணவரும்,
அனுசுயா, ரிஷிகேசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவசுப்பிரமணியம்(சிங்கப்பூர்), Dr. சுப்பிரமணியம்(இங்கிலாந்து), காலஞ்சென்ற குமாரசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுரேஸ் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ஸ்ரீரஞ்சன், ஜெயச்சந்திரன், மஞ்சரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராதாகிருஷ்ணன், விஜி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தவம்(சிங்கப்பூர்), ஸ்ரீமா(இங்கிலாந்து), ஞானி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Jonathan, Joshua, Jerusha ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Link for online video: Click here
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

