மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜதாஸ் சுமதி
வயது 642 மே, 1953 – 5 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- கிளிநொச்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி தர்மபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜதாஸ் சுமதி அவர்கள் 05-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இராமன்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், நாராயணதாஸ் செமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராஜதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
ரமணி, சுஜாத்தா, ரமேஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரவி, சுரேஸ், காந்தரூபன், கிருஸ்ணகிருபா, சுரேஸ்குமார் ரோஹிணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சந்திரதாஸ், கமலா, இந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கீர்தன், ஆரபி, அபிரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-12-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 12:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தர்மபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

