மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசதுரை இரவீந்திரநாதன்
ஓய்வுபெற்ற MLT- யாழ். வைத்தியசாலை
வயது 879 நவம்பர், 1932 – 22 ஜூன், 2020
- பிறந்த இடம்
- உடுவில்
- வாழ்ந்த இடம்
- சுண்டிக்குளி, Ajax
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், சுண்டிக்குளி, கனடா Ajax ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசதுரை இரவீந்திரநாதன் அவர்கள் 22-06-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இராசதுரை தில்லையம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும், கனகரட்ணம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்களேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
வத்சலா, சதீஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஜெகநாதன், ஜெகதாம்பாள், பத்மநாதன், கணநாதன், சபாநாதன், பத்மாவதி(மலர்) மற்றும் சறோஜினிதேவி(தேவி- கொழும்பு), காலஞ்சென்ற ராஜநாதன் மற்றும் தில்லைநாதன்(ஜேர்மனி), யோகநாதன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சூரகுலாந்தகன், ஜமுனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற நேசமணி, சிவப்பிரகாசம் மற்றும் ரஞ்சிதம்(மட்டக்களப்பு), குணம்(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான மனோன்மணி, துரைச்சாமி, பொன்னுத்துரை மற்றும் மகேஸ்வரி(கனடா), வனிதா(ஜேர்மனி), சாரதா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அருண், அபிரா, ஆஸிகா, ஆகாஷ், ஹரிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

