ஆறுதல்

மரண அறிவித்தல்

இராஜவதி செல்லையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராஜவதி செல்லையா

இளைப்பாறிய சாப்பாட்டு மேற்பார்வையாளர்- யாழ்

வயது 9617 செப்டம்பர், 1924 – 28 நவம்பர், 2020

பிறந்த இடம்
கம்பளை
வாழ்ந்த இடம்
காங்கேசன்துறை, Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கம்பளையைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜவதி செல்லையா அவர்கள் 28-11-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், நாகரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற இளையதம்பி, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லையா(ஆசிரியர் புன்னாலை கட்டுவன்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீகஜமுகன்(மோகன் - கனடா), ஸ்ரீகஜகரன்(கரன், ராஜன்- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை(கிளாக்கர்), நவசிவாயம், சோமசுந்தரம், தியாகலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மேகலா, சுஜாதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இராசம்மா, நல்லம்மா, அருளம்மா, செல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அஸ்வின், அஜன், தனுஷ், ஆரணி, அஷ்வினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 27 டிசம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.