மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரஜீத்காந்த் பிரபாகரன்
வயது 2430 நவம்பர், 1994 – 11 மார்ச், 2019
- பிறந்த இடம்
- Toronto
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், Bradford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரஜீத்காந்த் பிரபாகரன் அவர்கள் 11-03-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், பிரபாகரன்(புங்குடுதீவு- மண்டைதீவு) ஜெயகௌரி(சரவணை- அனலைதீவு) தம்பதிகளின் மூத்த மகனும்,
காலஞ்சென்ற தியாகராஜா, பரமேஸ்வரி தம்பதிகள், காலஞ்சென்ற தில்லையம்பலம், கண்ணம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
தர்ஷிகா, சஞ்ஜித் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ராகினி- ராஜேந்தர், சுபா- ஆனந்தராஜா, பிரபாஜினி- ஸ்ரீ, தவம்- ரஞ்சி, காலஞ்சென்ற வரதன், ரவி- சுகி ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சுதாகரன் மற்றும் தேனு, செல்வம்- தயா, சிவன்- நிர்மலா ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

