மரண அறிவித்தல்

இராசேந்திரன் கந்தசாமி
வயது 57
- பிறந்த இடம்
- வேலணை புளியங்கூடல்
- வாழ்ந்த இடம்
- வேலணை புளியங்கூடல், Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட இராசேந்திரன் கந்தசாமி அவர்கள் 13-05-2022 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, விசாலாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற மயில்வாகனம், விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பானுமதி(பானு) அவர்களின் பாசமிகு கணவரும்,
ரவீந்திரன், விநோஜ், காவியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுயேந்திரன்(வவா), காலஞ்சென்ற ரதி, பாலேந்திரன், காலஞ்சென்றவர்களான இராசசுலோச்சனா, தர்மாம்பாள் மற்றும் விஜயரஞ்சனி, மாவீரர் ரவீந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீகாந்தன்(ஜேர்மனி), வளர்மதி(இலங்கை), மதனகாந்தன்(பிரான்ஸ்), இந்துமதி(இலங்கை), காலஞ்சென்ற ரூபகாந்தன்(இலங்கை), பத்மகாந்தன்(இலங்கை), விஜயகாந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

