ஆறுதல்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசேந்திரம் நித்தியானந்தன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசேந்திரம் நித்தியானந்தன்

வயது 568 ஆகஸ்ட், 1961 – 29 ஏப்ரல், 2018

பிறந்த இடம்
புங்குடுதீவு 9ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
Brampton

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசேந்திரம் நித்தியானந்தன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

வாழ்வில் நினைகுலைய வைத்த பிரிவு!
கோயில் காணச் சென்று தெய்வமே தொலைந்தது
விடுமுறையை நினைத்து பறந்தோம் பிரிவை
நினைத்து புலம்புகிறோம்!

மலர்வது உதிர்வது விதியாகினும் மண்னில்
உதிரா மரணவலி நித்தமும்!
தொலைந்தது ஆனந்தம் மட்டுமல்ல
நித்தமும் நதியாய் நம்மை நகர்த்திய
நல்ல ஜீவனையும், இரண்டு ஆண்டாய்
பாசத்தால் பரிதவித்து பாசக்கயிற்றை
அணைத்த ஆஸ்ரோவும் விடிவில்லா பயணத்தில்
விரைய மறுத்த நாட்களை நகர்த்த நாளும்
நம்மை காத்த பாசமுள்ள பிறவியும்
காலாவதியாகி கண்னீரை தொடரவைத்து
தொலையாத துயர கடலில் தவிக்கும்.

— நித்தியானந்தன் குடும்பம்

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 28 ஏப்ரல், 20191ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.