ஆறுதல்

மரண அறிவித்தல்

இராசேந்திரம் நித்தியானந்தன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசேந்திரம் நித்தியானந்தன்

வயது 568 ஆகஸ்ட், 1961 – 29 ஏப்ரல், 2018

பிறந்த இடம்
புங்குடுதீவு 9ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
Brampton

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசேந்திரம் நித்தியானந்தன் அவர்கள் 29-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இலங்கையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசேந்திரம், மரகதம்(கனடா) தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற வைரவநாதன், கனகமணி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மணிமாலா(வாசுகி) அவர்களின் அன்புக் கணவரும்,

சர்ஜீனா(Mount Sinai Hospital), லிசானா(Criminal Lawyer), கிசோர்(University of Waterloo), றினோஜ்(Castlebrooke Secondary School) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரஞ்சிதமலர்(கனடா), சிவானந்தன்(கனடா), வசந்தமலர்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தனபாலன்(ஆசிரியர்- கனடா), சுஜாதா(கனடா), சிவநேசன்(கனடா), ரவீந்திரநாதன்(ஜெர்மனி), துரேந்திரநாதன்(கனடா), திருநாதன்(பிரான்ஸ்), சசிமாலா(கனடா), ஜெகநாதன்(ஆசிரியர்- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவரது செல்லப்பிராணி Astro ஆகும்.

அன்னாரின் திருவுடல் புங்குடுதீவு 9ம் வட்டாரத்திலுள்ள அவரது இல்லத்தில் 02-05-2018 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை 03-05-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணிதொடக்கம் ந.ப 12:00 மணிவரை நடைபெற்று நாமுண்டான்மலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.