மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜேந்திரம் சிவரஜனி
வயது 5231 டிசம்பர், 1965 – 6 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- கொடிகாமம்
- வாழ்ந்த இடம்
- Karlsruhe
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Karlsruhe ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜேந்திரம் சிவரஜனி அவர்கள் 06-09-2018 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், மீசாலை வடக்கு புத்தூர்ச் சந்தியைச் சேர்ந்த காலஞ்சென்ற சுப்பையா(ஆசிரியர்), இராசம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற இராசரத்தினம், சிவஞானவதி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற நடராஜா, பத்தினிப்பிள்ளை(காரைநகர்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராஜேந்திரம்(சந்திரன்) அவர்களின் அன்பு மனைவியும்,
கிஷோர்ராஜ், மீரா, லதுஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவஞானராஜ், சிவரமணி, சிவரூபன் ஆகியோரின் மூத்த சகோதரியும்,
சுதா அவர்களின் அன்பு மாமியாரும்,
கவிஷ், தனிஷா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

