மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசேந்திரன் வசந்தகுமார்
முன்னாள் மானிப்பாய் மகளிர் கல்லூரி ஆசிரியர்- உபஅதிபர், ஓய்வுபெற்ற நவாலி மகாவித்தியாலய அதிபர், வேலக்கை பிள்ளையார் கோவில் மணியகாரர்
வயது 636 மார்ச், 1956 – 17 மார்ச், 2019
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- மானிப்பாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாய் உடுவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசேந்திரன் வசந்தகுமார் அவர்கள் 17-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து இராசேந்திரன்(முன்னாள் பிரபல சட்டத்தரணி) கமலாம்பிகை தம்பதிகளின் இளைய மகனும், அளவெட்டியைச் சேர்ந்த ஆ.பு.சேனாதிராசா, காலஞ்சென்ற சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜேந்திரன்(ராஜ்- யாழ். இந்துக் கல்லூரி மாணவர்) அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சிவஸ்கந்தா, ஸ்கந்தலீலா, லீலமனோகரி, ஹரிவசனி, வசந்தசேனன்(முன்னாள் நீதிபதி), திலகினி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-03-2019 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

