31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜேந்திரம் தேவதாசன்
வயது 6529 மார்ச், 1944 – 24 மார்ச், 2010
- பிறந்த இடம்
- மயிலிட்டி
- வாழ்ந்த இடம்
- கொழும்பு வத்தளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேந்திரம் தேவதாசன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
குடும்பத்து குலவிளக்காய் எம்முள்
குணம் சேர்ந்த குணமகனாய் - எம்மை
வழிநடத்தி வாழ்வளித்த
உயிரூற்றே நீரெங்கே...?
தாளாதெமதுள்ளம் தடம்புரளும் வேளையிலே
மீளாதுயரத்துள் மூழ்கடித்து சென்றவரே நாம்
மீண்டும் உமைக்காணும் நாளெதுவோ...?
வாழ்வின் தத்துவத்தை வழிமுறையாயீர் சொன்னவரே
உம் நீங்கா நினைவுடனே
ஆன்ம சாந்திக்ககாய் பிரார்த்திக்கின்றோம்.
எங்கள் தெய்வத்தின் பேரிழப்புச் செய்திக்கேட்டு உடன் ஓடிவந்து உதவிய உற்றார்கள், உறவினர்கள், நண்பர்களுக்கும் தொலைபேசி மூலமூம், தபால் மூலமூம், மின்னஞ்சல் மூலமூம் எமது தந்தையாரின் பிரிவால் துயருற்ற வேளையில் ஆறுதல் தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
— மனைவி, பிள்ளைகள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

