மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசேந்திரம் மரியதாஸ்
வயது 7628 நவம்பர், 1941 – 13 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- நெடுந்தீவு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசேந்திரம் மரியதாஸ் அவர்கள் 13-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசேந்திரம், திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
மெற்றலீன் அவர்களின் அன்புக் கணவரும்,
றென்சி, டென்சி, டெல்சன், டெல்சி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராசாத்தி, மாசில்லா, மகாராசா, குமாரி, சூசை றேமன், காலஞ்சென்ற சின்னத்துரை, ராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இன்பம், றமேஸ், ரொம், கியூறின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிளைன்சி, கிறிஸ்ரி, கோமஸ், கிறைஸ்ரன், யறீனா, கபிஸ்ரன், சபிஸ்ரா, கேகினா, டரோ, டிரோனி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 14-02-2018 புதன்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

