மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜேந்திரம் மதனராஜ்
வயது 473 மே, 1970 – 19 மார்ச், 2018
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டி தம்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜேந்திரம் மதனராஜ்(நந்தன்) அவர்கள் 19-03-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜேந்திரம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், லோகேந்திரன் லோகேந்திரராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவிதா அவர்களின் பாசமிகு கணவரும்,
அனோஜ், அனோஜா, அஸ்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற புவன்ராஜ் மற்றும் ரவிராஜ், ரஜனி, சிவறூபன், நிகேதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
புஸ்பராணி, சிவபாலேஸ்வரி, சிவகுமார், கவிதா, வதனி, புவிந்தன் ஆகியோரின் மைத்துனரும்,
வேனுஜன், கஜனி, மயூரா, மதுஷா, துஷாந்தன், ரதுஷன், லக்ஷயன், தபிஷன், தர்மிகா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
மிதுன், மிர்த்திகா, அனுஷ், அபிஷன், சாஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

