2ம் ஆண்டு நினைவஞ்சலி

இராஜேந்திரம் சுகுணேஸ்வரமலர்
வயது 58
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலி செங்குந்தா வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Koln ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராஜேந்திரம் சுகுணேஸ்வரமலர் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எனைவிட்டுப்போய்
ஆண்டு இரண்டு ஆனாலும்
உம் நினைவோடு
எங்கள் நாட்கள் கரைகிறதே...
எம் வாழ்வில் தென்றலென
வந்துதித்த எம் செல்வமே
பண்பின் உறைவிடமாய்!
பாசத்தின் திருவிளக்காய்!
அறிவின் சிகரமாய் மிளிர்ந்த
என் அன்புச் சகோதரியே...
எங்கள் நிலாவே... நீ எங்கே?
நிலவுபோல் எங்கள் உள்ளத்தில்
நீங்கள் இடம்பிடித்து நித்தமும்
புன்னகையுடன் வலம் வந்தவளே....
எங்கள் அன்புச் செல்வம் நிலாவே...
இன்று உன் உருவம் காணாது
உருகுகின்றது உள்ளமெல்லாம்
அன்பால் எம்மை அரவணைத்து
பண்பாலே எமை வழிநடத்தி
நிலையில்லா வாழ்வினிலே
நீங்காத நினைவுகளைத் தந்து
நிலையான வாழ்வு தேடிச் சென்றீரோ...
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

