ஆறுதல்

மரண அறிவித்தல்

இராஜேஸ்வரன் பொன்னம்பலம் கனகநாயகி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராஜேஸ்வரன் பொன்னம்பலம் கனகநாயகி

இளைப்பாறிய சங்கீத ஆசிரியை

வயது 8418 ஜூலை, 1936 – 22 ஆகஸ்ட், 2020

பிறந்த இடம்
மீசாலை கிழக்கு
வாழ்ந்த இடம்
தனங்கிளப்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், தனங்கிளப்பு கோயிலாக்கண்டி, மீசாலை கிழக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரன் பொன்னம்பலம் கனகநாயகி அவர்கள் 22-08-202 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,

காலஞ்சென்ற S. R பொன்னம்பலம்(ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பொன்னம்மா அவர்களின் பெறாமகளும்,

காலஞ்சென்றவர்களான லம்போதரம்(கணக்காளர்), க. கனகபூரணி(ஆசிரியை) மற்றும் ந. கனகபூபதி, காலஞ்சென்ற க. கனகசிங்கம், சண்முகநாதன்(ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி), க. கனகசோதி(ஓய்வுபெற்ற ஆசிரியை- நாவலப்பிட்டி, மாலைதீவு, சாவகச்சேரி இந்துக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான லம்போதரம் கமலராணி, நடராசா, மற்றும் கனகசிங்கம் சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சத்தியசீலன்(இலங்கை), சத்தியவதனி(இலங்கை), சத்தியசிவம்(இலங்கை), காலஞ்சென்ற சத்தியமூர்த்தி மற்றும்சத்தியவாணி(பிரித்தானியா), சத்தியசோதி(பிரித்தானியா), சத்தியரூபன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

லௌசிகா, கிரிசாந், அஞ்சலா, அம்சனா, அக்‌ஷயா, அபிஷனா, அகலினியன், அகலின்பன், ஜனகன், ஜதுஷன், அபினா, அபினயா, அபினிதா, அபினன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்தி மீளாத்துயில் கொண்ட பொன்னம்பலம் கனகநாயகி அவர்களின் பிரிவுச்செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 20 செப்டம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.