மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜேஸ்வரி பாலகிருஷ்ணன்
வயது 5414 செப்டம்பர், 1962 – 13 மார்ச், 2017
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- பருத்தித்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை திருநாவலூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி பாலகிருஷ்ணன் அவர்கள் 13-03-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற தியாகராசா, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாலகிருஷ்ணன் அவர்களின் அன்பு மனைவியும்,
கீர்த்தனா, நிரோஜா, நிரோஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவச்செல்வம், சிவஞானம், சிவனேஸ்வரி, சிவானந்தம், சிவலிங்கம், ஜெயனேஸ்வரி, தவனேஸ்வரி, சிவகுமார், காலஞ்சென்ற சிவயோகன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
துஸ்யந்தன் அவர்களின் அன்பு மாமியாரும்,
தவராஜா, ஜெயானந், உதயகுமார், தங்கலீலாவதி, மகேஸ்வரி, மாலினி, பரமேஸ்வரி, சுதர்சினி ஆகியோரின் அன்பு மச்சாளும்,
அகிலன், அனுஷா, ஜெனினன், சுஜிவன், ரஜீவன், மதுசன், விதுசன், நிதுசன், முரளிதரன், சாந்தன், தீபா ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
சுஜாதினி, சுஜாதரன், தயாளினி, தர்சினி, யசோதரன், சஜீவனா, செந்தூரன், வைதேகி, லக்ஷனா, சந்தோஷ், சோபனா, சகானா, சோபியன், பிரிதன், துளசிகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரித்திகா, சௌமியா, சஜானிக்கா, அக்ஷயன், சர்சின், சர்ஜனா, லக்ஷன், ஹருஸ்னி, சாருஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-03-2017 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

