மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜேஸ்வரி சிவநாயகம்
வயது 6914 டிசம்பர், 1945 – 10 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி சிவநாயகம் அவர்கள் 10-12-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா, குணபூசணம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சிவநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
உதயா, வாசன், வாணி, வாணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மாணிக்கவாசகர்(இந்தியா), காலஞ்சென்ற இரட்ணதேவி(இலங்கை), இராஜேஸ்வரன்(இலங்கை), ஶ்ரீதேவி(இலங்கை), சுகிர்தராஜன்(இலங்கை), இராஜலக்ஷ்மி(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இந்திரன், கஜா, புனிதா, ஷர்மிலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கௌரி, காலஞ்சென்ற சோதிநாதன், இராசதேவி, பாஸ்கரன், ரதி, நிருபன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
உமேஷ், ஷரண், ரிபனி, றிச்சி் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
வதனி, வனிதா, குமரன் ஆகியோரின் அன்புச் சின்னம்மாவும்,
வாசுகி, வசந்தி, வட்சலா, வரனி, கண்ணா, சீதா, தட்சா, நந்தா, ஆர்த்தி, ரதன், புருஷோத் ஆகியோரின் அன்பு அத்தையும்,
சயந்தி, லக்ஷன், அஷ்விதா, சுவிக்கா, சிகிஷன், லெகாஷ், தஸ்மிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இலங்கை முகவரி:
இல- 19/9 மத்தியவீதி,
உவர்மலை,
திருகோணமலை,
இலங்கை.
லண்டன் முகவரி்:
Uthaya Vanan,
77 St James Road,
CR4 2DF, Mitcham,
Surrey,London,
United Kingdom.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

