மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ராஜேஸ்வரி விஜயகுமார்
வயது 758 ஆகஸ்ட், 1941 – 28 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டித்துறை, கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி விஜயகுமார் அவர்கள் 28-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற S.V நடராஜா, மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விஜயகுமார்(துரை) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரியதர்ஷினி, நடராஜா(மதன்), விஜயதர்ஷினி, விஜேந்திரகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சிவத்தம்பி(பேராசிரியர்), பரமேஸ்வரி, காலஞ்சென்ற யோகேஸ்வரி, புவனேஸ்வரி, காலஞ்சென்ற சோமஸ்கந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கேதீஸ்வரன், முத்தமிழ்ராஜினி, அரவிந்தகுமார், ஜனனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரூபவதி, சரோஜினிதேவி, சாரதாதேவி, நிர்மலாதேவி, சுரேஸ்குமார், வத்சலாதேவி, காலஞ்சென்றவர்களான சபாரட்ணம், ஆழ்வாப்பிள்ளை, திருநாவுக்கரசு மற்றும் பத்மராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற தேவசிகாமணி, ஸ்ரீதரன், காலஞ்சென்ற தேவசிகாமணி, பவானி, மோகனசுந்தரம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
அக்ஷயன், ராஜித், மகீபன், சுபநயனா, யாழவன், ரீத்தீஸ்குமார், ஹனிஷ்கா, ஸ்ரீமகாலஷ்மி, வருண், ஷிவாணி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 01-03-2017 புதன்கிழமை அன்று பி.ப 05:30 மணிமுதல் பி.ப 08:30 மணிவரை கல்கிசை மகிந்த மலர்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு மறுநாள் 02-03-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை அதே இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதைதொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்பு பி.ப 04:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

