மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ராஜேஸ்வரி விநாயகசுந்தரம்
வயது 7414 ஜூலை, 1943 – 2 மார்ச், 2018
- பிறந்த இடம்
- சுழிபுரம்
- வாழ்ந்த இடம்
- நீர்வேலி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி விநாயகசுந்தரம் அவர்கள் 02-03-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா பராசக்தி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விநாயகசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
கணாதீபன், பராசக்தி, சிவதர்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தவமணி, காலஞ்சென்ற சொர்ணமணி, ருக்குமணி, நடராசா, காலஞ்சென்ற தியாகராசா, தெய்வேந்திரராசா, ராஜகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இலங்கைநாயகம், வள்ளியம்மை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வினோதினி, ஈஸ்வரன், ஜயந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அங்குசன், பிரவீன், பிரணவ், பிரகஷா, யதுசன், ஹர்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

