மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜேஸ்வரி செல்வநாயகம்
வயது 7229 பிப்ரவரி, 1944 – 28 மார்ச், 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி செல்வநாயகம் அவர்கள் 28-03-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை ஸ்கொலஸ்ரிகா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வநாயகம்(பயஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,
மாலி(கனடா), காலஞ்சென்ற செல்வா(கனடா), செல்வி(கனடா), றஜன், பாபு, பேபி, வினோ(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
டோமினிக்(கனடா), காலஞ்சென்ற நீக்கிலஸ்(லண்டன்), பவானி, வின்ரன், காலஞ்சென்ற யோகம், லீனஸ், ஸ்ரனி(ஜெர்மனி), யூலி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கரினா(ஜெர்மனி), ஆனந்தன்(ஜெர்மனி), விஜிதா(கனடா), பிறின்ஸ்(கனடா), பார்த்திபன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பொன்றோஸ், இமெல்டா(லண்டன்), காலஞ்சென்ற கதிர்காமநாதன், இந்திராதேவி, யோகேஸ்வரி, சறோ, றோசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மேனன், ஜஸ்மின்(கனடா), கனிஸ்ரன், கத்தரீன், கலியோப்(ஜெர்மனி), அன்றூ, அனு, பரத்(ஜெர்மனி), எல்வின், கெவின்(கனடா), பிறிஸ்கா, சரிகா, பிரியன்(கனடா), கஜன், சொபியா, பிரிந்தியூ(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

