மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ராஜேஸ்வரன் செல்வரட்ணம்
வயது 5825 மே, 1961 – 1 மே, 2020
- பிறந்த இடம்
- நாவாந்துறை
- வாழ்ந்த இடம்
- ரோம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Rome ஐ வதிவிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரன் செல்வரட்ணம் அவர்கள் 01-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இத்தாலியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வரட்ணம், செல்வதியம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
கௌரி(இலங்கை), சேகர்(இலங்கை), ரமேஷ்(கனடா), தர்சினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 18-05-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 11:45 மணியளவில் இத்தாலியில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக வெளி நபர்கள் யாரும் கலந்து கொள்ள முடியாது என்பதை அறியத்தருகின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

