ஆறுதல்

மரண அறிவித்தல்

இராஜேஸ்வரி ஐயாத்துரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராஜேஸ்வரி ஐயாத்துரை

வயது 8211 பிப்ரவரி, 1938 – 23 செப்டம்பர், 2020

பிறந்த இடம்
இணுவில்
வாழ்ந்த இடம்
நாயன்மார்கட்டு, பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், நாயன்மார்கட்டு, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி ஐயாத்துரை அவர்கள் 23-09-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சிவக்கொழுந்து, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பூபாலசிங்கம், குணபாலசிங்கம்(குணம்- பிரான்ஸ்), கலாவதி(இலங்கை), தனபாலசிங்கம்(பாலன்- சுவிஸ்), இந்துமதி(லண்டன்), உதயசிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, நடராஜா மற்றும் துரைராஜசிங்கம், புவனேஸ்வரி, காலஞ்சென்ற சிவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அற்புதசோதி, ஜெயக்குமார், திருமகள், தயாநிதி, சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, யோகேஸ்வரி, தவராணி மற்றும் சிவலிங்கம், காலஞ்சென்ற செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிருஷா, ஜேனத், றுயித், கஜரூபன், பிருந்தா, சண்முகப்பிரியன், சியாமினி, சுவிந்தன், நிர்மலன், கபிலன், இனியா, கிஷோக்குமார், சுவர்ணா, நிதர்ஷன், தனுஷியா, நிக்‌ஷன், திஷான், ருஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அகேனா, ஜெனிஷா, சகானா ஆகியோரின் செல்லப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 22 அக்டோபர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.