மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜேஸ்வரி வைரமுத்து
வயது 808 அக்டோபர், 1936 – 7 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- கெருடாவில்
- வாழ்ந்த இடம்
- மானிப்பாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கெருடாவிலைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வதிவிடமாகவும், பிரான்ஸ் Colombes ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி வைரமுத்து அவர்கள் 07-10-2017 சனிக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வைரமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
ரஜனி(பிரான்ஸ்), றாகினி(பிரான்ஸ்), ரஞ்சன்(கெருடாவில்), ரங்கன்(பிரான்ஸ்), ராஜவதனி(இத்தாலி), ராஜறூபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நித்தியானந்தம்(பிரான்ஸ்), சிறியானந்தன்(பிரான்ஸ்), சிவனேஸ்வரன்(இத்தாலி), மாலினி, கறோல் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கமணி வைரமுத்து, இராசமுத்து நவரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வி, ராஜி, ஜனா, கச்சி, நிசாந், சுதன்(பரிஸ்), கெளவுல் கெளதினி(இத்தாலி), நதியா, மத்திலிட், ஸ்ரல்மரியா(பரிஸ்), ரமணன், ராஜறூபன், ரம்சியா, விதுஷன், மதுஷன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜர்ஷா(பிரான்ஸ்) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

