மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜேஸ்வரி அருளம்பலம்
15 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- ஆவரங்கால்
- வாழ்ந்த இடம்
- மஸ்கெலியா, கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புத்தூர் ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், மஸ்கெலியா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி அருளம்பலம் அவர்கள் 15-07-2016 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் எய்தினார்.
அன்னார், செல்லத்துரை(நெவிஞ்சர்) ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், நல்லையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அருளம்பலம்(Head- Tea Factory Manager, Mora Estate, Maskeliya) அவர்களின் அன்பு மனைவியும்,
சுஜித்தா(கனடா), வாகீசன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பவானந்தன்(பவா- கனடா) அவர்களின் அன்பு மாமியாரும்,
அரியரட்ணம்(கனடா), அம்பிகாவதி(ஐக்கிய அமெரிக்கா), அருந்தவமலர்(கனடா), தனலட்சுமி(இலங்கை), ஆனந்தராஜா(காந்தி- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அஸ்மிதா(கனடா), அஜேஸ்(கனடா), அனன்ஜா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் ஆவரங்கால் 10ம் கட்டை மதவடி ஆனந்தராஜா அவர்களின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆவரங்கால் கரதடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
ஆவரங்கால்,
புத்தூர்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

