ஆறுதல்

மரண அறிவித்தல்

கணேசரத்தினம் இராஜேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கணேசரத்தினம் இராஜேஸ்வரி

வயது 914 டிசம்பர், 1928 – 24 மே, 2020

பிறந்த இடம்
இணுவில்
வாழ்ந்த இடம்
அளவெட்டி, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணேசரத்தினம் இராஜேஸ்வரி அவர்கள் 24-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் இரத்தினம்(இணுவில்) தம்பதிகளின் அன்பு மகளும், கார்த்திகேசு, செல்லம்மா(அளவெட்டி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கார்த்திகேசு கணேசரத்தினம்(தவில் வித்துவான்- அளவெட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவசூரியன்(ஜேர்மனி), காலஞ்சென்ற பாலச்சந்திரன்(இலங்கை), ஜெகதீஸ்வரி(இலங்கை), பூபாலன்(பிரான்ஸ்), இரவீந்திரன்(இங்கிலாந்து), ஜெயவதனி(இங்கிலாந்து), சந்திரவதனி(அவுஸ்திரேலியா), பாலகுலேந்திரன்(இங்கிலாந்து), நவக்குமாரன்(இங்கிலாந்து), தசகுமாரி(இலங்கை), லதாங்கி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிதம்பரநாதன், காலஞ்சென்ற கோபாலகிருஷ்ணன், முருகதாஸ், சிறிதரன், குமணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கலைச்செல்வி, உதயச்செல்வி, நாளாயினி, கெளரி, பானுஸ்ரீ ஆகியோரின் அன்பு மாமியாரும்,

எழிலரசி, துசியந்தினி, கஜிவன், ஜலதரன், கீதாலயன், லலிதவாகினி, பிரபாகினி, சீரியா, தர்சா, அனித்தா, கஜகரன், நீதினி, தூயவன், வேந்துயன், வேந்தினி, காலஞ்சென்ற கஜேந்திரன், உமையவன், கனித்ரா, விதுர்லா, கார்த்திக், கஜேசன், நிவேதன், சுவேதன், அக்‌ஷயா, கரிசாத், கனுயா, நிரோஜன், குருசாந்தன், மதுசா, நிகுந்தன், வைஷாலி, விதுசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கரீஸ், பிரவீன், பிரதீஸ், சாதுரியன், கிசானி, யாதவன், சயானிக்கா, காத்மிகா, அபிராம், சுவாரஜன், கரீஸ், வர்சா, ரோஜித், தீஜெய், கயல் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 18 ஜூன், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.