ஆறுதல்

மரண அறிவித்தல்

இராஜேஸ்வரி கமலநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராஜேஸ்வரி கமலநாதன்

வயது 6520 ஜூன், 1952 – 15 நவம்பர், 2017

பிறந்த இடம்
துன்னாலை வடக்கு
வாழ்ந்த இடம்
துன்னாலை வடக்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி கமலநாதன் அவர்கள் 15-11-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலும்மயிலும், இலக்ட்சுமி அம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்வநாயகம்(குலம்), இராசம்மா(நீர்வேலி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கமலநாதன்(இளைப்பாறிய வடபிராந்திய செயலாற்று முகாமையாளர்- இலங்கை போக்குவரத்து சபை) அவர்களின் அன்பு மனைவியும்,

கிரிசாந்தி(அபிவிருத்தி உத்தியோகத்தர்- யாழ். மாவட்ட செயலகம்), கிரிதரன்(கணக்காளர், லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விக்னேஸ்வரன்(சிரேஸ்ட விரிவுரையாளர்- யாழ். பல்கலைக்கழகம்) அவர்களின் அன்பு மாமியாரும்,

வேணுசன் அவர்களின் அன்பு அம்மம்மாவும்,

இராசலட்சுமி(யாழ்ப்பாணம்), காசிதாசன்(துபாய்), ஜெயலட்சுமி(பிரித்தானியா), சிவசுப்பிரமணியம்(ஆனந்தன் பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கதிரமலை, சாந்தினி, முருகநாதன், மதிவதனி, பத்மநாதன்- மணிலால்தேவி , செல்வநாதன்- சிவதர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-11-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் ஓடக்காட்டு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.