ஆறுதல்

மரண அறிவித்தல்

இராஜேஸ்வரி கந்தையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராஜேஸ்வரி கந்தையா

ஓய்வுபெற்ற யாழ். புனித ஜோன் பொஸ்கோ ஆசிரியை

வயது 833 செப்டம்பர், 1938 – 14 ஜூலை, 2022

பிறந்த இடம்
நெடுந்தீவு
வாழ்ந்த இடம்
நெடுந்தீவு, Markham, யாழ்ப்பாணம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கனடா Markham, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி கந்தையா அவர்கள் 14-07-2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார்,

காலஞ்சென்றவர்களான நாகேந்திரர்(கொடுவேலி விதானையார்) செல்லம்மா(முன்னாள் இலங்கையின் முதலாவது பெண் கிராமசங்கத் தலைவி) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான நாகேந்திரர் நாகமுத்து தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா நாகேந்திரர்(கிராமசேவையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

கிருபாராணி(ஐக்கிய அமெரிக்கா), ஜயந்தி(கனடா), யோகேஸ்வரி(கனடா), நாகேந்திரா(டென்மார்க்), கலைவாணி(கனடா), திருமகள்(உருத்திரா- கனடா), கஜேந்திரா(கனடா), மலைமகள்(ஜனா- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை(கிராமசேவையாளர்), அமிர்தரட்ணராஜா(அதிபர்), இராமநாதன்(பொறியியலாளர்), செல்வரட்ணம்(எழுதுவினைஞர்) மற்றும் நாகேஸ்வரி(கிளி- முன்னாள் ஆசிரியை), இராமச்சந்திரன்(முன்னாள் நெடுந்தீவு உப அரச அதிபர்), இலட்சுமணராஜா(முன்னாள் புதை பொருள் ஆராட்சியாளர், பத்திரிகையாளர்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

நவயோகம், காலஞ்சென்ற முருகேசு ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

ஜெயன்(தேன்) பிள்ளை, ஸ்ரீரஞ்சன், லோகேந்திரன்(K.V.செல்வன்), கஜபாலினி, இராஜ்மோகன், பஞ்சலிங்கம், மைதிலி, ரஜிகரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ரவிவர்மன்(வருண்), சரண்யா, ஸாகித்தியா, ஜனகன், கார்த்திகன், கபிலன், கஜந்(நாகேந்திரர்), கஜனா(தேந்திரா), ஹரேந்திரா, ஸ்ரீமன், ஆதினி, பிரணவி, வர்ணவி, வாரணன், கவின், கஜானன், தாமிரா, சாய்மிரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான சற்குணம்(ஆசிரியை), அமிர்தம் மற்றும் அன்னலட்சுமி, ஞானாம்பிகை, யோகம்மா(முன்னாள் ஆசிரியை), காலஞ்சென்றவர்களான சுவாமிநாதன்(சமாதான நீதவான்), நாகபூசணி, கௌரி(ஆசிரியை) ஆகியோரின் அருமை மைத்துனியும்,

நாகம்மா, காலஞ்சென்ற யோகம்மா மற்றும் கண்மணி, பசுபதிப்பிள்ளை, பேரம்பலம், காமாட்சி, தனபாக்கியம், விஜயரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Live Link: Click HereLive
Date & Time: July 17, 2022 at 4:00PM EST and July 18, 2022 at 7:30AM EST

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

பிற அறிவித்தல்கள்

  1. 21 ஜூலை, 2022நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →
  2. 31ஆம் நாள் நினைவஞ்சலி · 12 ஆகஸ்ட், 202231ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.