மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை
வயது 8018 ஜூன், 1937 – 20 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- புலோலி தெற்கு
- வாழ்ந்த இடம்
- Ajax
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தென்புலோலியைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை அவர்கள் 20-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரம்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சிவகாமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கதிரவேற்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
மனோகரன், பிரபாகரன், காலஞ்சென்ற பாமதி, சுதாகரன், கருணாகரன், மாலதி, வானதி, பாரதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பரமேஸ்வரி, பாலகோபாலன், சிவகணேஷன், காலஞ்சென்ற யோஹேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரியங்கா, சிவராஜினி, மகேந்திரராஜா, சுமதி, ஜெயானந்தம், பிரதீப்குமார், நரேஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற அம்பலவாணர், திலகவதி, வசந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம், வள்ளிநாயகி, காலஞ்சென்ற திருச்செல்வம், பரமேஸ்வரி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
சியாமளா, சங்கர், அஜந்தா, சுஹாசினி, ஆதவன், துளசி, ஜனனி, துர்கா, சிந்துஜா, சூர்யா, ஜெயந்தன், பிரியா, சந்துரு, சஜீவ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

